ஜாக்கி சானுக்கு கௌரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
சீனாவைச் சேர்ந்த உலக புகழ் பெற்ற நடிகரான ஜாக்கி சானுக்கு, கௌரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
'56 வருடங்கள், 200 திரைப்படங்கள், பல எலும்புகளை முறித்துக் கொண்ட பிறகு, கடைசியாக இந்த விருது எனக்கு வழங்கப்பட்டுள்ளது.' என்று புன்னகையுடன் விருதைப் பெற்றுக் கொண்டார் ஜாக்கி. அவர் மேலும்,'நான் சீனனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். என்னை தொடர்ச்சியாக படங்கள் எடுக்க உந்தும் என் ரசிகர்களுக்கு மிக்க நன்றி.' என்று கூறியுள்ளார்.







கருத்துகள் இல்லை