Header Ads

  • BREAKING



    நியூசிலாந், அர்ஜன்டினா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம். சுனாமி எச்சரிக்கை.

    கிறிஸ்ட் சர்ச்: நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட் சர்ச் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவானது. இதையடுத்து, நியூசிலாந்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.கடலோர பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.நியூசிலாந்து நாட்டின் பசிபிக் எல்லையையொட்டிய பகுதிகளில் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு அடிக்கடி நிகழ்வது வழக்கம். கடந்த, 2011 ஆம் ஆண்டு நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 185 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad