Header Ads

  • BREAKING



    சூப்பர் நிலா! இன்றய அறிய நிகழ்வு.

    நிலா பூமிக்கு மிக அருகில் வரும் அதிசயம் இன்று நடக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியிருந்த நிலையில், தற்போது பூமிக்கு மிக அருகில் நிலா தோன்றியுள்ளதை, சென்னை மக்கள் பெரும்பாலானவர்கள் தற்போது கண்டு களித்து வருகின்றனர்.

    சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நீள்வட்டச் சுற்றுப்பாதையில் வரும் நிலா வழக்கத்தைவிட 30 சதவிகிதம் கூடுதலான ஒளிப்பிழம்பில் பூமியைக் குளிர்விக்கிறது. இன்று இந்த 'சூப்பர் நிலா' வை பார்க்கத் தவறினால், இதனையடுத்து, 2034-ம் ஆண்டு நவம்பர் 25 ம் தேதி மீண்டும் இதுபோன்ற 'சூப்பர் நிலா' தோன்றும் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு கடந்த 1948-ம் ஆண்டு இதேபோன்று 'சூப்பர் நிலா' தோன்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad