இணைய சுதந்திரத்தில் மோசமான நாடுகள்: சர்வே...
வாஷிங்டனைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று உலகில் இணையம் பயன்படுத்துவதில் சுதந்திரம் குறித்த ஆய்வை மேற்கொண்டது. இவற்றில் இணைய சுதந்திரத்தில் மோசமாக உள்ள 10 நாடுகளில் பாகிஸ்தானும் ஒரு நாடு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2ஜி,3ஜி என்ட்ரிக்கு பிறகு பாகிஸ்தானில் இணையம் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அந்த அரசின் சைபர் க்ரைம் குறித்த மசோதாவால் இணைய சுதந்திரம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சீனா,ஈரான்,சிரியா,க்யூபா நாடுகள் பாகிஸ்தானை விட இணைய சுதந்திரத்தில் மோசமாம்.







கருத்துகள் இல்லை