Header Ads

  • BREAKING



    அமெரிக்காவுக்கான புதிய இந்தியத் தூதராக பொறுப்பேற்றார் நவ்தேஜ் சர்னா.

    அமெரிக்காவுக்கான புதிய இந்தியத் தூதராக நவ்தேஜ் சர்னா பொறுப்பேற்றுக் கொண்டார்.
    1980-ஆம் ஆண்டின் இந்திய அயலகச் சேவைப் பணி (ஐ.எஃப்.எஸ்.) அதிகாரியான நவ்தேஜ் சர்னா, இதற்கு முன்பு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் பணியாற்றியுள்ளார். மேலும், பிரிட்டன், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கான இந்தியத் தூதராகவும் நவ்தேஜ் சர்னா பணியாற்றியிருக்கிறார்.
    இந்நிலையில், அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக நவ்தேஜ் சேனா அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, அமெரிக்காவுக்குச் சென்ற அவர் புதிய இந்தியத் தூதராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad