நாமக்கல்:விவசாயிகளுக்கு ஆதரவாக முழு கடையடைப்பு - 3.5 கோடி முட்டைகள் தேக்கம்
நாமக்கல்லில் 80 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.பெரும்பாலான ஆட்டோக்கள், லாரிகள் இயக்கப்படவில்லை. இதனால், வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படும் மூன்றரை கோடி முட்டைகள் கோழிப்பண்ணைகளில் தேக்கமடைந்துள்ளன.
இதேபோல், திருச்செங்கோட்டில் வணிக நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள், டாக்சிகள் இயங்கவில்லை.








கருத்துகள் இல்லை