மத்திய தலைமையும் மாநில தலைமையும் சேர்ந்து தமிழகத்தில் ஆட்சி அமைக்கவிருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசையிடம், பாஜக தலைவர் அமித்ஷாவின் தமிழக வருகை குறித்து கேள்வியெழுப்பியபோது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை