கரூர்:வறட்சியில் இருந்து மீட்க மக்களின் ஒத்துழைப்போடு தூர்வார வேண்டும் -நல்லக்கண்ணு.
தமிழகத்தை வறட்சியில் இருந்து மீட்பதற்கு மக்களின் ஒத்துழைப்போடு தூர்வாரும் பணியினை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வலியுறுத்தியுள்ளார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்றும் மத்திய.மாநில அரசுகளை கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டார்.








கருத்துகள் இல்லை