சட்டரீதியாக ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்.
புதுதில்லி: ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை இன்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேலும் சட்ட ரீதியாக ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் வரும் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு நடப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.







கருத்துகள் இல்லை