அதிமுக இரு அணிகளிடையே பேச்சு நடத்துவதற்கான சுமூக சூழல் உருவாகியுள்ளது – ஓ.பன்னீர்செல்வம்
சென்னை பசுமைவழிச் சாலை இல்லத்தில் கே.பி.முனுசாமி, மாஃபா பாண்டியராஜன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோருடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இருதரப்பும் பேசிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறிய கருத்து தொடர்பான கேள்விக்கு, அவரிடமே பதிலை கேட்குமாறு, ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.








கருத்துகள் இல்லை