புதுடெல்லி: கடந்த 10 ஆண்டுகளில் நடந்த மனை விற்பனை குறித்து வருமான வரித்துறை விவரம் திரட்டி வருகிறது. பத்திரப்பதிவு துறையிடம் இருந்து விவரங்களை வருமான வரித்துறை சேகரித்து வருகிறது. கருப்பு பணத்தை கொண்டு மனை, வீடு வாங்கியவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை