2030-இல் சர்வதேச நிலைப்பாடுகள் தலை கீழாகியிருக்கும்!
ஃபோர்ப்ஸ் ஆய்வு நிறுவனம் உலகநாடுகளின் எதிர்கால நிலைப்பாடுகளை பற்றி ஆய்வு கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில், '2030 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் அரசியல் நிலைப்பாடுகள் தலைக்கீழாகியிருக்கும். மேலாதிக்க சக்தியாக அமெரிக்கா போன்ற ஒரே ஒரு நாடு மட்டும் இருக்கும் சூழல் மாறியிருக்கும். சீனா, ரஷ்யா, ஜெர்மனி, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகள் சக்தி வாய்ந்த நாடுகளாக உருமாறியுருக்கும். பொருளாதாரத்திலும் இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தலைத்தூக்கியிருக்கும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.







கருத்துகள் இல்லை