Header Ads

  • BREAKING



    தில்லியில் நிலநடுக்கம்: 4.2 ரிக்டர் அளவு பதிவு.

    தில்லியில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் 4.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
    தில்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நில நடுக்கம் உணரப்பட்டது.இதனையடுத்து நில நடுக்கத்தை உணர்ந்த பொது மக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறினர்.வீடுகள் குலுங்கியதாக சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    அரியானா மாநிலம் பவல்நகரிலிருந்து தென் பகுதியில் 13 கிலோமீட்டர் தொலைவில் நில நடுக்கம் மையம் கொண்டு பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் உருவாகியுள்ளது.

    இதனால் அதிகாலையிலேயே தலைநகரில் வசிக்கும் மக்கள் மத்தியில் சற்று அச்சம் ஏற்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad