Header Ads

  • BREAKING



    விருதுகளை வெல்லவிருக்கும் தர்மதுரை..!

    சென்னை : ஆசியா விஷன் திரைப்பட விருதுகள் வருகிற 18ம் தேதி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
    தமிழ்த் திரைப்பட பிரிவு சார்பாக சிறந்த படம் - தர்மதுரை, சிறந்த இயக்குநர் - சீனு ராமசாமி, சிறந்த நடிகர் - விஜய் சேதுபதி, சிறந்த நடிகை -தமன்னா என தர்மதுரை திரைப்படம் விருதுகளை அள்ளி இருக்கிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad