பிரதமர் மோடியை சந்தித்தார் பில்கேட்ஸ்.
கருப்புப் பணத்தை ஒழிக்க பிரதமர் மோடி அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இந்தியாவில் இருந்து மட்டுமின்றி உலக தலைவர்களும் பிரதமரை பாராட்டு வருகின்றனர்.,
இந்நிலையில் நேற்று புதுடெல்லி வந்த மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது பிரதமரின் தூய்மை இந்தியா திட்டம் மற்றும் அனைவருக்கும் கழிவறை திட்டத்தை அவர் பாராட்டியதாக தகவல்கள்







கருத்துகள் இல்லை